நாமல் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவார் – முக்கிய நபர் வெளியிட்ட தகவல்
இந்த வருட ஜனாதிபதித் தேர்தலில் குறிப்பிட்ட 35% வாக்குகளைப் பெற்று ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வெற்றிபெற முடியும் என இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக கூறுகிறார். முப்பத்தைந்து வீதமான மக்கள் நிச்சயமாக ‘மஹிந்த சிந்தனை’ கொள்கையில் நிலைத்திருப்பார்கள் என்றும், அந்தத் தொகை நாமல் ராஜபக்ஷவுக்கு கிடைக்கும் என்றும் அவர் கூறினார். இத்தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50%க்கு மேல் வாக்குகளைப் பெறமாட்டார்கள் எனவும் 35% பெறும் வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியும் எனவும் […]













