ஆசியா

ஜப்பானில் தொடரும் சூறாவளி அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை

  • August 31, 2024
  • 0 Comments

ஜப்பானின் தென் மேற்கு வட்டாரத்தில் Shanshan சூறாவளி அபாயம் தொடர்வதாகவும் மக்களை அவதானமாக செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஐந்து மில்லியனுக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. சூறாவளி வெப்ப மண்டலப் புயலாய் வலுவிழந்திருக்கிறது. இருப்பினும் மழையும், பலத்த காற்றும் ஓயவில்லை. 6 பேர் உயிரிழந்த நிலையில் 80 பேர் காயமடைந்தனர். சுமார் 250,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலான வீடுகளுக்கு மீண்டும் மின்சாரம் கிடைத்து விட்டது. ஜப்பானில் ரயில், விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. பயணிகள் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் 2 சகோதரிகளுக்கு கிடைத்த பொக்கிஷம் – எதிர்பாராத நேரத்தில் நடந்த சம்பவம்

  • August 31, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் இரண்டு சகோதரிகள் எதிர்பாராமல் கண்டுபிடித்த பொக்கிஷம் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த 10 வயது Georgia மற்றும் 12 வயது Evie Hinton சாரணர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் தொல்லியல் பணிக்காகப் பூமியைத் தோண்டியபோது ஆடை அலங்கார ஊக்கைக் கண்டுபிடித்தனர். 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அது சுமார் 1,500 ஆண்டு பழைமையானது என்று கூறப்படுகிறது. அது செம்பால் செய்யப்பட்டது. லண்டனில் உள்ள பிரித்தானிய அரும்பொருளகத்துக்கு வருமாறு சகோதரிகளுக்கு அழைப்புக் கிடைத்தது. அங்குள்ள நிபுணர்களிடம் ஆடை […]

உலகம் செய்தி

எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்திற்கு பிரேசிலில் தடை

  • August 31, 2024
  • 0 Comments

எலோன் மஸ்க்கின் எக்ஸ் தளத்திற்குப் பிரேசில் தடைவிதித்துள்ளது. அண்மையில் பிரேசிலில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள எக்ஸ் அலுவலகம் மூடப்பட்டது. இந்த நிலையில், ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கை, பிரேசில் உயர் நீதிமன்றம் விசாரணை செய்த நிலையில், அங்கு ஒரு சட்ட விவகார பிரதிநிதியை 24 மணி நேரத்திற்குள் நியமிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும் உயர் நீதிமன்றம் விதித்திருந்த குறித்த காலப்பகுதியில், எக்ஸ் தளத்திற்கான சட்ட விவகார […]

பொழுதுபோக்கு

வந்த வேகத்திலேயே முடியப்போகும் விஜய் டிவி சீரியல்

  • August 31, 2024
  • 0 Comments

விஜய் டிவியில் தற்போது புதுசாக ஒரு சீரியல் வரப்போகிறது. ஆனால் அந்த ப்ரோமோவை வெளியிட்டதுமே கதை இப்படித்தான் இருக்கும் என்று மக்கள் தீர்மானம் பண்ணி விட்டார்கள். ஏற்கனவே இதே மாதிரி எத்தனையோ சீரியல்கள் வந்திருக்கிறது. ஆனாலும் ஹீரோ ஹீரோயின்களை மட்டும் மாற்றி விட்டு கதையே அப்படியே கொண்டு வந்திருப்பது விஜய் டிவிக்கு ஒன்னும் புதுசு இல்ல. அந்த வகையில் கண்மணி அன்புடன் என்ற சீரியல் வரப்போகிறது. கிராமத்து பெண்ணாக இருக்கும் கண்மணிக்கு வெண்ணிலா என்று மாடர்ன் பெண் […]

இலங்கை செய்தி

இலங்கையில் 2 வருடங்களில் ஏற்படவுள்ள மாற்றம் – ஜனாதிபதி ரணில் அறிவிப்பு

  • August 31, 2024
  • 0 Comments

எதிர்வரும் இரண்டு வருடங்களில் பொதுமக்களின் மீதான வரிச் சுமையைக் குறைப்பதற்கு உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன்களை வழங்கிய 18 நாடுகளுடன் இலங்கை செய்துள்ள உடன்படிக்கைகளுக்கு இணங்கி, இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை, மக்களின் வருமான வழிகளை அதிகரிப்பது மற்றும் ரூபாயை வலுப்படுத்துவதன் மூலம் நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது அத்துடன் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடனும் இலங்கை […]

விளையாட்டு

பந்துவீச்சில் மிரட்டும் இங்கிலாந்து – திணறும் இலங்கை!

  • August 31, 2024
  • 0 Comments

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் விளையாடியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 427 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அதிகபட்சமாக கஸ் அட்கின்சன் 118 ரன்களும், பென் […]

பொழுதுபோக்கு

“கல்கி – 2” படக்குழு வெளியிட்ட அதிர்ச்சி அப்டேட்

  • August 31, 2024
  • 0 Comments

நடிகர் பிரபாஸின் கல்கி 2898 ஏடி படம் மாஸ் வெற்றி கண்டது. கல்கி படத்தின் இரண்டாவது பாகம் குறித்தும் முன்னதாகவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் துவங்க உள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. முதல் பாகம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரசிகர்களுக்கு சிறப்பான திரில்லிங் அனுபவத்தை கொடுத்திருந்த நிலையில் 2வது பாகம் குறித்த எதிர்பார்ப்பு அதீதமாக காணப்படுகிறது. இந்நிலையில் கல்கி 2 […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp வீடியோ அழைப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்

  • August 31, 2024
  • 0 Comments

மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டண்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வீடியோ கால் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பல Effects மற்றும் ஃபில்டர்ஸ் வசதிகளை கொண்டு வருகிறது. WABetaInfo தகவல் படி, புதிய Effects மற்றும் ஃபில்டர்ஸ் அம்சங்கள் பயனர் வீடியோ கால் பேசும் போது ஸ்கிரீன் தோற்றம், நிறம் மற்றும் பேக்ரவுண்ட் மாற்றும் வகையில் கொண்டு வரப்படுகிறது. அதோடு பேக்ரவுண்ட் எடிட்டிங் டூல் மூலம் கூகுள் மீட்டில் உள்ளது போல் […]

ஆசியா

தரையிறங்க முடியாமல் நடுவானில் சிக்கி தவித்த ஜப்பான் விமானம்

  • August 31, 2024
  • 0 Comments

ஜப்பானின் Fukuoka விமான நிலையத்தில் தரையிறங்குவதற்குப் பதிலாக அசைந்து சென்ற Jeju Air விமானத்தின் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. தென் கொரியாவின் சோல் நகரலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்றே இந்த நிலைமைக்கு முகம் அகதடுத்துள்ளது. விமானம் Fukuoka விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியிருந்தது. ஆனால் ஜப்பானில் ஷான்ஷான் சூறாவளியால் ஏற்பட்ட பலத்த காற்றில் விமானம் பக்கவாட்டில் அசைந்து அசைந்து பறந்தது. விமானத்தைத் தரையிறக்க முயன்றபோது அவ்வாறு நேர்ந்தது. தரையிறக்க முடியாததால் விமானம் தொடர்ந்து பறந்தது. சுமார் […]

ஆசியா செய்தி

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியருக்கு நேர்ந்த கதி

  • August 31, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் லொரி மோதியதில் கட்டுமான ஊழியர் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். Tanah Merah Coast வீதி கட்டுமானத் தளத்தில் பின்னோக்கிச் சென்ற கனரக லொரி அவர் மீது மோதியதாக மனிதவள அமைச்சு கூறியது. சீனாவைச் சேர்ந்த 35 வயது ஆடவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை குறிப்பிட்டுள்ளது. 36 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் கவனக்குறைவால் மரணத்தை ஏற்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது. சம்பவத்தை விசாரிப்பதாக மனிதவள அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது. கட்டுமானத் தளத்தில் வாகனப் […]

error: Content is protected !!