செய்தி விளையாட்டு

மைதானத்தில் சுருண்ட விழுந்த 27 வயது வீரர்! மாரடைப்பால் மரணம்

  • August 29, 2024
  • 0 Comments

உருகுவே கால்பந்து அணி வீரர் ஜுவான் இஸ்குவேர்டோ மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் நடந்த Nacional மற்றும் Sao Paulo அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில், உருகுவே வீரர் ஜுவான் இஸ்குவேர்டோ (Juan Izquierdo) மைதானத்திலேயே சரிந்து விழுந்தார். அதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இஸ்குவேர்டோ (27) சிகிச்சை பலனின்றி 5 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்துள்ளார். மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை […]

இலங்கை செய்தி

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் மரணம்

  • August 29, 2024
  • 0 Comments

வவுனியாவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்ர் ஒருவர் இன்று (29.08) மரணமடைந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, கற்பகபுரம் பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை தனது நண்பர்களுட்ன் மது விருந்துபசாரத்தில் கலந்து கொண்ட இளைஞத் ஒருவர் மீது அங்கு வந்த குழுவொன்று கூரிய ஆயுதத்தால் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து காயமடைந்த இளைஞன் வவுனியா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் வவுனியா வைத்தியசாலையின் தீவிர […]

ஐரோப்பா செய்தி

விபத்தில் சிக்கிய உக்ரேனிய F-16 ஜெட் விமானம்

  • August 29, 2024
  • 0 Comments

உக்ரேனிய F-16 ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் எதிரிகளின் துப்பாக்கிச் சூடு காரணமாக ஏற்படவில்லை என்றும், விமானியின் தவறு காரணமாக இது நடந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விபத்து குறித்து உக்ரைனின் விமானப்படை அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

உலகம்

சவப்பெட்டியில் திருமணத்திற்கு வந்த மாப்பிள்ளை

  • August 29, 2024
  • 0 Comments

இணையத்தில் நெட்டிசன்களால் திடீரென புகைப்படங்கள், அல்லது வீடியோக்கள் வைரலாகும். அந்த வகையில் தற்போது திருமணத்தில் மாப்பிள்ளையும், பொண்ணும் என்ட்ரி கொடுக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் திருமணத்தில் வித்தியாசமான முறையில் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்பதற்கான மணப்பெண் அந்தரத்தில் இருந்து கயிறை பிடித்து கீழே இறங்குகிறார். சரி மணப்பெண் தான் இப்படி என்ட்ரி கொடுக்கிறார் என்று பார்த்தால், மாப்பிளை அதைவிட பயங்கரமாக என்ட்ரி கொடுத்துள்ளார். மீம்ஸில் வரும் சவப்பெட்டியில் உள்ள படுத்தபடி, அவரை 8 […]

இலங்கை செய்தி

கிளப் வசந்த கொலை – பொலிஸார் வௌியிட்ட முக்கிய தகவல்

  • August 29, 2024
  • 0 Comments

கிளப் வசந்த கொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கைதான 17 பேரில் பெண் ஒருவரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் கடந்த 23 ஆம் திகதியும் மற்றைய நபர் நேற்றும் (28) பாணந்துறை – பிங்வத்த பகுதியில் வைத்து […]

ஐரோப்பா

சுவிஸ் ஓய்வூதியம் மற்றும் குழந்தை கொடுப்பனவுகள் 2025 முதல் அதிகரிப்பு

2025 முதல், முதியோர் மற்றும் ஊனமுற்றோர் ஓய்வூதியம் சுவிட்சர்லாந்தில் 2.9% அதிகரிக்கும். அரசாங்கம் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை (Confoederatio Helvetica franc) CHF35 ல் இருந்து CHF1,260 ஆக உயர்த்துகிறது. குழந்தை கொடுப்பனவு CHF200 இலிருந்து CHF215 ஆகவும், கல்விக்கான கொடுப்பனவு CHF250 இலிருந்து CHF268 ஆகவும் ஒரு மாதத்திற்கு உயரும். இது தொடர்பாக புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், முதியோர் மற்றும் ஊனமுற்றோர் ஓய்வூதியங்களை முதியோர் ஓய்வூதியச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கலப்பு குறியீட்டின்படி அரசு மாற்றி அமைத்துள்ளது.

செய்தி விளையாட்டு

SLvsENG – ஜோ ரூட் சதம் , 282 ஓட்டங்கள் பெற்றுள்ள இங்கிலாந்து அணி

  • August 29, 2024
  • 0 Comments

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேனியல் லாரன்ஸ் 9 ரன்னிலும், கேப்டன் ஒல்லி போப் ஒரு ரன்னிலும் […]

உலகம்

எரிந்த காரில் இறந்து கிடந்த பிரித்தானியர்கள்: ஸ்வீடனில் சந்தேக நபர் கைது

மால்மோவில் எரிந்த காரில் இறந்து கிடந்த இரண்டு பிரிட்டிஷ் பிரஜைகளை கொலை செய்ய உதவியதாக சந்தேகத்தின் பேரில் ஒருவரை ஸ்வீடன் அதிகாரிகள் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட இரண்டு பேர், அவர்களின் அடையாளங்கள் ஃபரூக் அப்துல்ரசாக், 37, மற்றும் ஜுவான் சிஃபுவென்டெஸ், 33, என வழக்கறிஞரால் உறுதிப்படுத்தப்பட்டது, ஸ்வீடிஷ் மற்றும் பிரித்தானிய அதிகாரிகளுக்கு இடையில் விசாரணைகள் தொடரும் அதே வேளையில் சந்தேக நபர் அதிகபட்சமாக மூன்று நாட்களுக்கு விசாரிக்கப்படுவார் என்றும் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஸ்வீடிஷ் […]

இந்தியா

இந்தியா- உத்தரப் பிரதேசத்தில் குழந்தைகளைக் கொல்லும் ஓநாய்கள்; மக்கள் அச்சம்

  • August 29, 2024
  • 0 Comments

உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ளது மஹசி.அங்கு கடந்த சில நாள்களாக ஓநாய்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. மஹசியின் கிராமத்து பகுதியில் ஓநாய் கூட்டம் ஒன்று ஊருக்குள் புகுந்துள்ளது.அவை இரவு நேரங்களில் வீடுகளில் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளை, கவ்வி கொண்டு காட்டு பகுதிக்குள் ஓடி விடுகிறது. இதுவரை 8 குழந்தைகள் ஓநாய் கூட்டத்தின் தாக்குதலுக்கு பலியாகி உள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன. மேலும் பெண் ஒருவரும் ஓநாய்களால் கொல்லப்பட்டுள்ளார்.கடந்த 45 நாள்களில் மட்டும் ஓநாய் தாக்குதலால் அவ்வட்டாரத்தில் 9 […]

பொழுதுபோக்கு

தளபதியின் 4ஆவது வேட்டை தயார் – கேட்க நீங்கள் தயாரா?

  • August 29, 2024
  • 0 Comments

தளபதி விஜய் நடித்து வரும் இந்த 68வது திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே இந்த திரைப்படத்திலிருந்து மூன்று சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. அதன் பிறகு அண்மையில் இப்பட ட்ரெய்லர் வெளியாகி ஒட்டுமொத்த தளபதி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தின் இரண்டு சிறப்புகளாக, மறைந்த நடிகை பாவதாரிணியின் குரல் Artificial Intelegence தொழில்நுட்பம் மூலம் ஒரு பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல மறைந்த நடிகரும், அரசியல் தலைவருமான கேப்டன் […]

error: Content is protected !!