அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பைடன் மறுபிசீலனை செய்ய வேண்டும் ; ஒபாமா
அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலகக் கோரி பராக் ஒமாபா தனிப்பட்ட முறையில் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனாநாயக வேட்பாளரகா தற்போதைய அதிபர் ஜோ பைடன், குடியரசு கட்சியின் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக போட்டியிடுகிறார். இந்திலையில் பைடன் தேர்தலில் போட்டியிடவுள்ளதை மறுபரீசீலனை செய்யவேண்டம் எ்று அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஜனநாயகக் கட்சியினரிடையே கூறி வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன. ஏனெனில் போட்டிகள் நிறைந்த முக்கியமான 7 […]













