செய்தி

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – கட்டுப்பணத்தை செலுத்தினார் சஜித்!

  • July 31, 2024
  • 0 Comments

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். சஜித் பிரேமதாச சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இன்று முற்பகல் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரையில் ஜனாதிபதித் தேர்தலுக்காக 5 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

பொழுதுபோக்கு

3 இலட்சம் கேட்ட நடிகை.. மேடையில் வைத்து வெளுத்து வாங்கிய தயாரிப்பாளர்…

  • July 31, 2024
  • 0 Comments

ஆகஸ்ட் 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் நாற்கரப்போர். இந்த படத்தினை இயக்குநர் ஸ்ரீ வெற்றி என்பவர் இயக்கியுள்ளார். இயக்குநருக்கு இதுவே முதல் படம். படத்தின் டீசர் வெளியானதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியில் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசுகையில், “படத்தில் நடித்திருந்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். சிறுவன் உட்பட […]

வாழ்வியல்

உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் பின்பும் சாப்பிட வேண்டிய உணவுகள்

  • July 31, 2024
  • 0 Comments

உடற்பயிற்சி செய்வதற்கு முன்பும் பின்பும் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இன்று பெரும்பாலான மக்கள் தங்கள் உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உடற்பயிற்சியை நாடி செல்கின்றனர் .ஆனால் உடற்பயிற்சியில் இருக்கும் ஆர்வம் எந்த மாதிரி உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற புரிதல் பலருக்கும் இருப்பதில்லை .உடற்பயிற்சியுடன் கூடிய உணவு முறை தான் உடலின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது . உடற்பயிற்சிக்கு முன் சாப்பிட வேண்டிய உணவுகள்; உடலில் எனர்ஜி இல்லாமல் உடற்பயிற்சி கட்டாயம் செய்யக்கூடாது. சாப்பிடும் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பரவி வரும் நோய் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

  • July 31, 2024
  • 0 Comments

மெல்போர்ன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் Legionnaires நிமோனியா கணிசமான அளவில் பரவி வருவதால் சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிலருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, விக்டோரியா சுகாதாரத் துறை, அறிகுறிகள் உள்ளவர்கள் விரைவில் மருத்துவ சிகிச்சை பெற அறிவுறுத்துகிறது. விக்டோரியன் சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை முதல் 22 வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ளன, பலர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். “Legionnaires’ என்பது காய்ச்சல், சளி, […]

மத்திய கிழக்கு

ஹமாஸ் தலைவர் ஈரானில் கொல்லப்பட்டதாக தகவல்

  • July 31, 2024
  • 0 Comments

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) கொல்லப்பட்டதாக, ஹமாஸ் கிளர்ச்சிக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் (Tehran) வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார். தெஹ்ரானில் உள்ள ஹனியேவின் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக செய்தி கூறுகிறது. அவரது மரணத்துக்கு ஹமாஸ் இரங்கல் தெரிவித்துள்ளது.

ஐரோப்பா

காதலனுடன் ஒலிம்பிக் கிராமத்தை விட்டு சென்ற பிரேசில் நீச்சல் வீராங்கனுக்கு நேர்ந்த கதி

  • July 31, 2024
  • 0 Comments

பிரேசிலைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனையான அனா கரோலினா வியேரா, தனது காதலனுடன் ஒலிம்பிக் கிராமத்தை விட்டு ரகசியமாக வெளியேறிய குற்றச்சாட்டின் பேரில் உடனடியாக பாரிஸை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. வியேராவின் காதலன், பிரேசிலிய நீச்சல் வீரரான கேப்ரியல் சாண்டோஸ், ஒழுக்கமின்மைக்காக ஒரு எச்சரிக்கை மட்டுமே கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எந்தவொரு அதிகாரப்பூர்வ அனுமதியும் இன்றி தம்பதியினர் ஒலிம்பிக் கிராமத்தை விட்டு பாரிஸில் இரவு வாழ்க்கையை அனுபவிக்க சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. . இவர்களின் வருகையின் போது எடுக்கப்பட்ட சில […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மைக்ரோசாப்ட் சேவைகள் மீண்டும் முடங்கியது – ஐரோப்பாவை பாதித்த Outage 2.0

  • July 31, 2024
  • 0 Comments

கடந்த வாரத்தில் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனம், இந்த வாரமும், தொழில்நுட்ப கோளாறுகளை சந்தித்துள்ளது. இந்த முறை ஏற்பட்டக் கோளாறு, மைக்ரோசாப்ட் 365 பயன்பாடுகள் மற்றும் அஸூர் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளை பாதித்தது. சில குறிப்பிட்ட மைக்ரோசாஃப்ட் பயன்பாடுகள் மற்றும் அஸூர் சேவைகளை அணுகுவதில் பயனர்கள் சிக்கல்களை அனுபவித்தனர். இந்த தொழில்நுட்பக் கோளாறு தொடர்பான தகவல்களை மைக்ரோசாப்ட் நிறுவனமும் ஒப்புக் கொண்டுள்ளது. இது தொடர்பாக X சமூக ஊடகத்தில் உறுதிப்படுத்திய மைக்ரோசாஃப்ட் நிறுவனம், இந்த […]

செய்தி

டேரில் மிட்செல்க்கு பதில் சென்னை அணிக்கு வரும் கிளென் மேக்ஸ்வெல்?

  • July 31, 2024
  • 0 Comments

அடுத்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதனால் பல அணிகளில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் ஏலம் தொடர்பாக பிசிசிஐ மற்றும் அணி உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆர்சிபி அணியின் ஆல்ரவுண்டர் அந்த அணியை விட்டு விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில சீசர்களாக மேக்ஸ்வெல் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் ரன்கள் […]

ஐரோப்பா செய்தி

பாரிஸில் புயல் எச்சரிக்கை – ஒலிம்பிக் போட்டிகளுக்கு நெருக்கடி?

  • July 31, 2024
  • 0 Comments

நான்கு வருடத்திற்கு ஒரு முறை நடைபெற்று வரும் ஒலிமிபிக் தொடர் கடந்த 2020 ஆண்டுக்கு பிறகு நடப்பாண்டான 2024-இல் தற்போது பிரான்ஸ் நகரின் தலைநகரமான பாரிஸில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை-26ம் திகதி தொடங்கிய இந்த ஒலிம்பிக் போட்டியானது வரும் ஆகஸ்ட்-11ம் திகதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த ஆண்டின் டிசம்பர் மாதம் முதல் நடைபெற்று வந்தது. தற்போது வரை எந்த ஒரு தடங்கலும் ஏற்படாமல் பலத்த ஏற்பாடுகளுடன் ஒவ்வொரு போட்டிகளும் நடத்தப்பட்டு […]

இந்தியா செய்தி

கேரள மாநிலத்தை தாக்கிய மிகப்பெரிய இயற்கை பேரழிவு – அதிகரிக்கும் மரணங்கள்

  • July 31, 2024
  • 0 Comments

கேரளாவில் நேற்று மேப்பாடி, முந்தக்கை டவுன் மற்றும் சூறல் மாலாவில் பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன, இதனால் குறைந்தது 122 பேர் உயிரிழந்துள்ளனர். இது மாநிலத்தை தாக்கிய மிகப்பெரிய இயற்கை பேரழிவாகும். சமீபத்திய பேரழிவுகளை தொடர்ந்து கேரள அரசு இரு நாள் துக்கத்தை அறிவித்துள்ளது. மாநில மக்களிடத்தில் உணர்ச்சிமிகு அழைப்பு விடுத்த கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், 2018 வெள்ளப் பேரழிவின் பின்னர் காட்டிய ஒருமைப்பாட்டை மீண்டும் பயன்படுத்தி, வாழ்வாதாரங்களை புனரமைக்க ஒன்றிணையுமாறு கேட்டுக்கொண்டார். நிலச்சரிவினால் ஏற்பட்ட பாதிப்புகளின் […]

error: Content is protected !!