ஹமாஸ் தலைவர் ஈரானில் கொல்லப்பட்டதாக தகவல்

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) கொல்லப்பட்டதாக, ஹமாஸ் கிளர்ச்சிக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் (Tehran) வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
தெஹ்ரானில் உள்ள ஹனியேவின் வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக செய்தி கூறுகிறது.
அவரது மரணத்துக்கு ஹமாஸ் இரங்கல் தெரிவித்துள்ளது.
(Visited 30 times, 1 visits today)