இந்தியா

இந்தியாவில் நிபா வைரஸ் தொற்றால் பதிவாகிய மரணம் : தமிழக அரசுக்கு எச்சரிக்கை!

  • July 22, 2024
  • 0 Comments

இந்தியாவின் கேரளாவில் நிபா வைரஸால் 14 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து பல மாநிலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளன. இதன்படி நிபா வைரஸ் தொற்று நோய் தமிழ்நாட்டிற்குள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசை முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். வைரஸ் தொற்றுடன் தொடர்புடைய 60 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவுறுத்தல் வந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான, மூளை வீக்க காய்ச்சலை ஏற்படுத்தும் நிபா வைரஸ் தொற்றால் குறித்த சிறுவன் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், […]

உலகம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் முடிவை பாராட்டும் பராக் ஒபாமா!

  • July 22, 2024
  • 0 Comments

வெள்ளை மாளிகை போட்டியில் இருந்து விலகிய அதிபர் ஜோ பைடனின் முடிவை பராக் ஒபாமா பாராட்டியுள்ளார். ஆழ்ந்த தேசபக்தி மற்றும் தேசத்திற்கான அர்ப்பணிப்புக்கான சான்றாக இந்த முடிவைப் பாராட்டிய அவர், உயர்ந்த ஒழுங்கின் தேசபக்தர்” என்று குறிப்பிட்டுள்ளார். நவம்பர் 5 தேர்தலுக்கு முன்னரே சவால்கள் மற்றும் கணிக்க முடியாததாக இருக்கும் என்று ஒபாமா முன்னதாக எச்சரித்திருந்தார். இந்த நிச்சயமற்ற நிலைகள் இருந்தபோதிலும், ஜனநாயகக் கட்சியின் இந்தக் காலகட்டத்தை கடந்து ஒரு சிறந்த வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் திறனில் அவர் […]

ஆசியா

வருடாந்திரப் போர்ப் பயிற்சிகளைத் தொடங்கிய தைவான்…

  • July 22, 2024
  • 0 Comments

தைவான் அதன் வருடாந்திர ஹான் குவாங் போர்ப் பயிற்சிகளை ஜூலை 22ஆம் திகதியன்று தொடங்கியது. சீனா தன்மீது தாக்குதல் நடத்தினால் அதை முறியடிக்கும் இலக்குடன் தைவான் தீவிரப் போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவானை அதன் ஒரு பகுதியாக சீனா கருதுகிறது.ஆனால் தைவான் தன்னை ஒரு சுதந்திர நாடாகப் பார்க்கிறது.இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. தைவானுக்கு நெருக்குதல் அளிக்கும் வகையில் சீனா அத்தீவைச் சுற்றி பல போர்ப் பயிற்சிகளை நடத்தி வருகிறது.இதற்கு தைவான் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு பறவைக் காய்ச்சல் வைரஸின் புதிய பிறழ்ந்த திரிபு பரவும் அபாம்

  • July 22, 2024
  • 0 Comments

பறவைக் காய்ச்சல் வைரஸின் புதிய பிறழ்ந்த திரிபு ஆஸ்திரேலியாவுக்கு வரக்கூடும் என்று கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்த சுற்றுச்சூழல் பேரழிவைத் தடுக்க அரசாங்கம் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வனவிலங்கு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆஸ்திரேலியாவில் கோழிப்பண்ணைகளில் காணப்படும் வைரஸிலிருந்து வேறுபட்ட பறவைக் காய்ச்சல் காரணமாக பல வெளிநாடுகளில் இலட்சக்கணக்கான பறவைகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்த நிலை ஏற்பட்டால், இந்நாட்டிலுள்ள அனைத்து பறவை இனங்களுக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் என வனவிலங்கு நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுவரை, பறவைக் […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

போலி மின்னஞ்சல்கள் குறித்து பிரித்தானியா – அவுஸ்திரேலியா சைபர் நிபுணர்கள் எச்சரிக்கை

  • July 22, 2024
  • 0 Comments

ஹேக்கிங் மோசடி முயற்சிகள் குறித்து பிரித்தானியா – அவுஸ்திரேலியா சைபர் நிபுணர்களால் பொது மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். தகவல் தொழில்நுட்ப செயற்பாடுகள் செயலிழப்புடன் தொடர்புடைய சூழ்நிலையை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஹேக்கிங் மோசடி குறித்து அவதானமாக இருக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள இணையத் தள சைபர்-பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் முகவர் நிறுவனங்களே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன. இணையங்கள் செயலிழந்தமைக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை.எவ்வாறாயினும் தீங்கிழைக்கும் நடவடிக்கையால் இது ஏற்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இருப்பினும் சில மோசடியாளர்கள் இதனை தமக்கு […]

பொழுதுபோக்கு

விடாமுயற்சி படப்பிடிப்பு முடிந்தது.. புகைப்படத்துடன் வெளியான அறிவிப்பு

  • July 22, 2024
  • 0 Comments

துணிவு படத்தை முடித்த கையோடு நடிகர் அஜித் விடாமுயற்சி படத்தில் கமிட்டானார். இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்கிவருகிறார். இரண்டுவருடத்திற்கும் மேலாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு குறித்த முக்கியதான தகவலை சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார். இப்படம் திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின்னர், இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு […]

ஆசியா செய்தி

விண்ணை முட்டும் கடன் சுமையில் பாகிஸ்தான்

  • July 22, 2024
  • 0 Comments

2027ஆம் ஆண்டுக்குள் மத்திய பட்ஜெட்டில் மாகாணங்களின் பங்கை 39.4 சதவீதத்தில் இருந்து 48.7 சதவீதமாக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட ஷேபாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் அரசாங்கம் மூன்று ஆண்டு பொருளாதாரத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் மொத்த கடன் தொகை 79,731 பில்லியன் ரூபாவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் நாட்டின் கடன் சுமையையும் எடுத்துக் காட்டுகிறது. உள்நாட்டுக் கடன் தோராயமாக ரூ.7,671 பில்லியனால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதேவேளை வெளிநாட்டுக் கடன் […]

பொழுதுபோக்கு

இந்தியன் – 2 எப்படி இருக்கு? ரஜினி என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?

  • July 22, 2024
  • 0 Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படம் குறித்தும், தனது வரவிருக்கும் படங்களான ‘கூலி’ மற்றும் ‘வேட்டையன்’ பற்றியும் பதில் அளித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் கேரளாவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று விமானம் மூலம் சென்னை திரும்பினர். அப்போது, விமான நிலையத்திற்கு வெளியே நின்று கொண்டிருந்த செய்தியாளர்கள், ‘இந்தியன் 2’ படம் பார்த்தீர்களா படம் எப்படி இருக்கு […]

இலங்கை செய்தி

இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்காவிற்கு பிணை

  • July 22, 2024
  • 0 Comments

மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். ஹிருணிகா பிரேமச்சந்திரவை 50,000 ரூபாய் பிணையிலும், 500,000 ரூபாய் இரண்டு சரீர பிணையிலும் விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா உத்தரவிட்டுள்ளார். மேலும், வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றினால் விதிக்கப்பட்ட மூன்று வருட […]

செய்தி வாழ்வியல்

உடற்பயிற்சியை விட நீச்சல் சிறந்ததா?

  • July 22, 2024
  • 0 Comments

நீச்சல் பயிற்சி செய்வதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம். நீச்சல் பயிற்சி ; உடல் ஆரோக்கியத்திற்காக பலரும் பல வித உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் ஒரு சிலர் சோம்பேறித்தனத்தால் உடற்பயிற்சி செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை அப்படிப்பட்டவர்கள் இந்த ஒரு பயிற்சியை செய்தாலே போதும் .அதுதான் நீச்சல் பயிற்சி. நீச்சல் பயிற்சி மற்றும் சைக்கிள் பயிற்சியை வாழ்நாளில் ஒருமுறை கற்றுக் கொண்டால் கடைசிவரையிலும் மறக்காது. இந்த நீச்சல் பயிற்சியை செய்யும்போது நம் உடலில் உள்ள பாகங்கள் […]

error: Content is protected !!