பொழுதுபோக்கு

வனிதா மகன் ஸ்ரீ ஹரியின் First படம் – First Look வெளியானது

  • July 26, 2024
  • 0 Comments

திரையுலகில் மூத்த நடிகர்களில் ஒருவர் விஜயகுமார். இவருடைய மகள் வனிதா விஜயகுமாரின் மூத்த மகன் தான் விஜய் ஸ்ரீ ஹரி. இவர் தனது தாத்தாவின் கண்காணிப்பில் வளர்ந்தார். வெளிநாட்டிற்கு சென்று சினிமா சம்மந்தமான படிப்பை முடித்துவிட்டு, குறும் படங்கள் எடுத்து வந்தார் விஜய் ஸ்ரீ ஹரி. இந்த நிலையில், தற்போது ஹீரோவாகவும் களமிறங்கியுள்ளார். அந்த வகையில், இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் மாம்போ. இப்படத்தில் நிஜ சிங்கத்தை நடிக்க வைத்துள்ளனர். இப்படத்தின் […]

வட அமெரிக்கா

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ள ஒபாமா

  • July 26, 2024
  • 0 Comments

“கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார்” என்ற ஆதரவுக் குரல் மூலம் அமெரிக்க அரசியல் களத்தில் நிலவிவந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. அக்கட்சியை சேர்ந்த பிரமுகர்களில் பெரும்பாலானவர்கள் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இருந்தாலும் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அமைதி காத்தது பேசுபொருளானது. அதேநேரம், பிரபல அமெரிக்க பத்திரிகை ஒன்று, […]

முக்கிய செய்திகள்

ஒலிம்பிக் விழா! பிரான்சின் ரயில் வலையமைப்பு மீது தாக்குதல்: பரபரப்பான ரயில் பாதைகளில் குழப்பம்

ஒலிம்பிக் விழாவுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நாசகாரர்கள் பிரான்சின் TGV அதிவேக ரயில் வலையமைப்பைத் தாக்கியுள்ளனர். இது நாட்டின் பரபரப்பான ரயில் பாதைகளில் குழப்பத்தை ஏற்படுத்தியது. நாடு முழுவதிலும் விளையாட்டு களியாட்டத்திற்காக தலைநகரைப் பாதுகாப்பதற்காக பல்லாயிரக்கணக்கான போலீசார் மற்றும் சிப்பாய்களை உள்ளடக்கிய பாரிய பாதுகாப்பு நடவடிக்கையை பிரான்ஸ் மேற்கொண்டபோது, ​​ஒருங்கிணைந்த நாசவேலை நடந்தது. SNCF, அரசுக்கு சொந்தமான ரயில்வே ஆபரேட்டர், பாரிஸை வடக்கில் லில்லி, மேற்கில் போர்டோக்ஸ் மற்றும் கிழக்கில் ஸ்ட்ராஸ்பேர்க் போன்ற நகரங்களுடன் இணைக்கும் […]

இலங்கை

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்.! வெளியான மகிழ்ச்சியான தகவல்

கடந்த மூன்று வாரங்களில் 127,925 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்த பார்வையாளர்களில் பெரும்பாலோர் இந்தியாவிலிருந்து வந்தவர்கள், 30,442 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். பிரித்தானியா , சீனா, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் தீவுக்கு வந்துள்ளனர். இந்த சமீபத்திய எழுச்சி 2024 ஆம் ஆண்டிற்கான மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை 1,138,174 ஆகக் கொண்டு வருகிறது.

ஆஸ்திரேலியா

வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய நாளேடுகளின் செய்தியாளர்கள்

  • July 26, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் முக்கிய நாளேடுகள் சிலவற்றின் செய்தியாளர்கள் வெள்ளிக்கிழமை அன்று ஐந்து நாள் வேலை நிறுத்தத்தை தொடங்கியிருக்கின்றனர். ஒலிம்பிக் விளையாட்டுகள் தொடங்கியிருக்கும் வேளையில் செய்தியாளர்கள் ஊதியப் பிரச்சினை தொடர்பில் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர்.‘சிட்னி மார்னிங் ஹெரால்ட்’, ‘த ஏஜ்’, ‘ஆஸ்திரேலியன் ஃபினான்சிஷியல் ரிவியு’ உள்ளிட்ட நாளேடுகள் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ‘நைன் எண்டர்டெய்ன்மெண்ட்’ என்ற ஒரே நிறுவனத்தின்கீழ் செயல்படும் நாளேடுகளின் ஆயிரக்கணக்கான செய்தியாளர்கள், சிட்னி, மெல்பர்ன், பிரிஸ்பேன், பெர்த் ஆகிய முக்கிய நகரங்களில் உள்ள அலுவலகங்களுக்குச் செல்லவில்லை.பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு […]

ஐரோப்பா

பிரித்தானியாவிலிருந்து 46 புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தல்!

பிரித்தானியாவின் புதிய பிரதமரான கெய்ர் ஸ்டார்மர், முந்தைய அரசின் புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டா நாட்டுக்கு நாடுகடத்தும் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்திருந்தார். ஆனால், ருவாண்டா திட்டத்துக்காக ரிஷி அரசு ஏற்பாடு செய்திருந்த அதே விமானங்களில் புலம்பெயர்ந்தோர் 46 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளார்கள் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. புலம்பெயர்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டவர்களும் வெளிநாட்டுக் குற்றவாளிகளுமாக 46 பேரை அவர்களுடைய சொந்த நாடுகளுக்கே நாடுகடத்தியுள்ளது பிரித்தானிய அரசு பலவிதமான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளையும், விசாவைக் காலம் கடந்தும் அல்லது விடுப்பு […]

பொழுதுபோக்கு

பாக்கியலட்சுமி ‘கோபி”க்கு சூனியம் வைப்பதாக மிரட்டல் விடுக்கும் பெண் – பரபரப்பு புகார்

  • July 26, 2024
  • 0 Comments

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் நடித்தவருக்கு சூனியம் வைத்து விடுவதாக மிரட்டல் விடுத்த பெண்மணி குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சீரியல் நடிகரின் வீட்டு வாசலில் எலுமிச்சை பழத்தை வைத்து மிரட்டல் விடுத்ததாக புகார். சென்னை திருவான்மியூரில் வசித்து வருபவர் சதீஷ்குமார். பாக்கியலட்சுமி தொலைக்காட்சி தொடரில் ஹீரோ கோபி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கடந்த 2023ல் ஆறுபடை முருகன் கோயிலுக்கு சென்ற போது சதீஷ்குமார் உடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள […]

முக்கிய செய்திகள்

இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு!

நாட்டின் 9ஆவது ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு எதிர்வரும் 15ஆம் திகதி கோரப்படவுள்ளது. குறித்த தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்று (26) முதல் செலுத்த முடியும் என அந்த வர்த்தமானி அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் பதவிக்காலம் நவம்பர் 17, 2024 இல் முடிவடைகிறது என்றும், ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு ஒரு […]

பொழுதுபோக்கு

பிரபல தமிழ் ஹீரோவை களமிறக்கும் தெலுங்கு பிக்பாஸ்… அட இவரா?

  • July 26, 2024
  • 0 Comments

இந்தியில் 15 சீசன்களுக்கு மேலாக நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, தென்னிந்திய மொழிகளில் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கில் இந்நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு மொழிகளிலுமே இதுவரை 7 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து உள்ளன. விரைவில் 8-வது சீசன் தொடங்கப்பட உள்ளது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியை முதல் சீசனில் இருந்தே கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை […]

உலகம்

பாலஸ்தீன மேற்குப் பகுதியில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் உயிரிழப்பு!

  • July 26, 2024
  • 0 Comments

பாலஸ்தீன மேற்குக் கரையில் ஹமாஸ் அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய முஸ்தபா முஹம்மது அபு அரா மரணமடைந்தார். இஸ்ரேல் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. தெற்கு இஸ்ரேலில் உள்ள சிறை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முஸ்தபாவுக்கு இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என பாலஸ்தீன அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் உறுப்பினர்களின் தாக்குதலுக்குப் பிறகு முஸ்தபா கைது செய்யப்பட்டார். கடந்த 10 […]

error: Content is protected !!