நயன்தாராவை விளாசிய மருத்துவர்… பட்டென இன்ஸ்டா பதிவை டெலிட் செய்த நயன்
நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்பருத்தி டீ குடித்தால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் குறைகிறது பதிவிட்டு இருந்தார். இந்த பதிவினைப் பார்த்த கல்லீரல் மருத்துவர் பிலிப்ஸ் நயன்தாரா சொல்வது பொய் அப்படி அந்த செம்பருத்தி பூவில் எந்த மருத்துவ குணமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவிற்கு பலரும் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், செம்பருத்தி டீ குடிப்பது உடம்புக்கு நல்லது, நான் தினமும் செம்பருத்தி டீயை […]













