சிங்கப்பூர் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் – குறைவடைந்த திருமணங்கள்
சிங்கப்பூரில் கடந்த ஆண்டு திருமணங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சு முதன்முறையாக வெளியிட்ட குடும்பப் போக்கு தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 28,000 அதிகமான திருமணங்கள் பதிவுசெய்யப்பட்டன. 2022ஆம் பதிவுசெய்யப்பட்ட திருமண எண்ணிக்கையைவிடச் சென்ற ஆண்டு பதிவான திருமணங்களின் எண்ணிக்கை சுமார் 1,000 குறைவடைந்துள்ளது. திருமணம் செய்துகொள்ளும் ஆணின் சராசரி வயது கடந்த ஆண்டு 31ஆக இருந்தது. பெண்ணின் சராசரி வயது சுமார் 30ஆகும். ஆண்-பெண் இருதரப்பிலுமே திருமணம் செய்யும் வயது முந்திய […]













