ஐரோப்பா செய்தி

பிரிட்டனில் மருந்தகங்களில் இருந்து திரும்பப் பெறப்படும் 15ற்கும் மேற்பட்ட இருமல் மருந்துகள்

பிரித்தானியாவில் 15க்கும் மேற்பட்ட இருமல் மருந்துகள் விற்பனையிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றிலுள்ள ஒரு உட்பொருள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சில இருமல் மருந்துகளில், இருமலைக் கட்டுப்படுத்துவதற்காக pholcodine என்னும் ஒரு பொருள் சேர்க்கப்படுகிறது.இந்த pholcodine, சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். சிலருக்கோ அறுவை சிகிச்சைக்கு செல்லும் அளவுக்கு நிலைமை மோசமாகலாம்.ஆகவேதான் இந்த மருந்துகள் திரும்பப்பெறப்படுகின்றன. அவற்றை வாங்கியுள்ள மக்கள் மருந்தகங்களை அணுகி அவற்றிற்கு பதிலாக மாற்று மருந்துகளைப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கீழ்க்கண்ட மருந்துகளில் pholcodine உள்ளது:

Boots Night Cough Relief Oral Solution, PL 00014/0230

Boots Dry Cough Syrup 6 Years+

Boots Day Cold & Flu Relief Oral Solution

Cofsed Linctu

Care Pholcodine 5mg/5ml Oral Solution Sugar Free

Galenphol Linctus

Galenphol Paediatric Linctus

Galenphol Strong Linctus

Covonia Dry Cough Sugar Free Formula

Pholcodine Linctus Bells Healthcare 5mg Per 5ml Oral Solution

 

 

Numark Pholcodine 5mg per 5ml Oral Solution

Well Pharmaceuticals Pholcodine 5mg per 5ml Oral Solution

Superdrug Pholcodine Linctus BP

Pholcodine Linctus BP

Strong Pholcodine Linctus BP

Haleon Day & Night Nurse Capsules

Haleon Day Nurse Capsules

Haleon Day Nurse

ஐரோப்பாவின் மருந்துகள் ஒழுங்கமைப்பும், ஏற்கனவே, pholcodine உள்ள இருமல் மருந்துகளைத் திரும்பப் பெற பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 5 times, 1 visits today)

hinduja

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி