ஐரோப்பா செய்தி

பிரான்ஸில் நேர மாற்றம் ஆரம்பம்!

பிரான்ஸில்  கோடைகால நேர மாற்றம் ஆரம்பமாகியுள்ளது.

கோடைகால த்தில் மேற்கொள்ளப்படும் நேரமாற்றம் நள்ளிரவு மாற்றப்படவுள்ளது.

சனிக்கிழமை – ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில், அதிகாலை 2 மணிக்கு நேரமாற்றம் இடம்பெற உள்ளது.

சரியாக 2 மணிக்கு ஒருமணிநேரம் அதிகமாக 3 மணியாக மாற்றப்பட உள்ளது.

இந்த நேரமானது பிரான்சின் பிரதான நிலப்பரப்புக்கு மட்டுமே பொருந்தும்.

கடல்கடந்த பிராந்தியங்களில் Saint-Pierre-et-Miquelon தவிர்ந்த ஏனைய பிராந்தியங்களுக்கு பொருந்தாது.

இந்த நேரமாற்றமானது பிரான்சில் கடந்த 1976 ஆம் ஆண்டில் இருந்து நடைமுறையில் உள்ளது.

அதேவேளை, இந்த நேரமாற்றத்தினை இல்லாமல் செய்வது தொடர்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு கருத்துக்கணிப்பு ஒன்று மேற்கொள்ளபட்டது. அதில் 84% சதவீதமான மக்கள் ஆதரவு வாக்குச் செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!