விளையாட்டு

சிம்பாப்வேயிடம் மண்டியிட்டது ஆஸ்திரேலியா!

கிரிக்கெட் உலகில் பலம்பொருந்திய அணியாகக் கருதப்படும் ஆஸ்திரேலியாவை Australia சிம்பாப்வே Zimbabwe அணி தோற்கடித்துள்ளது.

T20 உலக்கிண்ண தொடரில் 19 ஆவது லீக் ஆட்டம் கொழும்பு ஆர். பிரேமதாச Colombo (RPS) மைதானத்தில் இன்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமானது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தெரிவுசெய்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது.

Brian Bennett ஆட்டமிழக்காது 64 ஓட்டங்களைப் பெற்றார்.

பின்னர் 170 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா அணி, 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றது.

இதன் அடிப்படையில் சிம்பாப்வே அணி 23 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!