இலங்கை செய்தி

விளையாட்டு மேம்பாட்டுக்காக நிபந்தனையற்ற ஒத்துழைப்பை வழங்குவோம் – இந்திய உயர்ஸ்தானிகர்

இந்திய உயர்ஸ்தானிகர் (Santosh Jha) மற்றும் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகே ஆகியோர் இன்று(06) இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு அமைச்சில் சந்தித்தனர்.

இந்த நிகழ்வில் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, விளையாட்டு பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விளையாட்டு மேம்பாட்டுக்காக நிபந்தனையற்ற ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும், கிரிக்கெட் உள்ளிட்ட பிற விளையாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக நாடு முழுவதும் விளையாட்டு மேம்பாட்டு திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது தெரிவித்தார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!