ரிலீஸ் திகதியோடு வெளியானது விடாமுயற்சி ட்ரைலர்… தல மாஸ்
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள, விடாமுயற்சி திரைப்படத்தின் ட்ரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
அஜித் நடிப்பில் பொங்கல் ரிலீசாக வெளியாக இருந்த திரைப்படம் தான், ‘விடாமுயற்சி’ கடைசி நேரத்தில் ரிலீஸ் ஆகாமல், பின்வாங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)