சீன பொருட்களுக்கான வரியை 245 வீதமாக உயர்த்திய அமெரிக்கா!

சீனப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட மொத்த வரி விகிதத்தை அமெரிக்கா 245% ஆக உயர்த்தியுள்ளது.
இதனைக் குறிப்பிட்டு வெள்ளை மாளிகை புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா விதித்த வரிகளுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வரி அதிகரிப்பு ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா முன்பு சீனா மீதான வரி விகிதத்தை 145% ஆக உயர்த்தியிருந்தது.
(Visited 2 times, 1 visits today)