பொழுதுபோக்கு

மாமன்னனை Megablockbuster ஆக்கியதற்கு நன்றி கூறுகின்றார் உதயநிதி

மாரி செல்வராஜ் இயக்க உதயநிதி, கீர்த்தி சுரேஷ், இவர்களுடன் எதிர்ப்பார்க்காத நடிப்பை வெளிக்காட்டி மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்த வடிவேலு என மாமன்னன் வெற்றிக்கொடி கட்டி பறக்கின்றது.

இந்த நிலையில் ‘மாமன்னன்’ திரைப்படம் 7 நாட்களில் 36 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படம் கடந்த ஜூன் 29-ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.

படத்தை பாத்து பல பிரபலங்களும் வடிவேலு, உதயநிதி மற்றும் மாரி செல்வராஜை பாராட்டி வரும் நிலையில் கதையின் நாயகன் வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகின்றது.

https://twitter.com/Udhaystalin/status/1677223949468332033

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!