உலகம் செய்தி

‘போர் நிறுத்தம்’ – பாகிஸ்தானின் முயற்சிக்கு சீனா ஆதரவு!

ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பாகிஸ்தான் விடுத்துள்ள பேச்சுவார்த்தை அழைப்புக்கு சீனா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்கும், போரை நிறுத்துவதற்கும் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளையும் சீனா வரவேற்கும் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

உலக நாடுகளின் பொருளாதார நலனைக் கருத்தில் கொண்டு ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம் எனச் சீனா வலியுறுத்துகிறது.

அமைதியை நிலைநாட்டவும் உரையாடல்களை மீண்டும் தொடங்கவும் முன்னெடுக்கப்படும் இத்தகைய ராஜதந்திர முயற்சிகளுக்குச் சீனா முழு ஒத்துழைப்பு வழங்கும் என தொடர்ச்சியாக குறிப்பிடப்பட்டுவருகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!