நெதன்யாகு கொல்லப்படுவார்: துருக்கி அமைச்சர் சர்ச்சை கருத்து
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை குறிப்பிட்டு நீங்களும் ஒரு நாள் கொல்லப்படுவீர்கள் என்று துருக்கி கல்வித் துறை துணை அமைச்சர் நசீஃப் இல்மாஸ் சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
காசா மீது இஸ்ரேல் விமானப் படை நடத்தும் தாக்குதல் விடியோவை, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்த விடியோவை பதிவிட்டு, துருக்கி கல்வி துணை அமைச்சர் நசீப் இல்மாஸ், ஒருநாள் நெதன்யாகுவையும் சுட்டு வீழ்த்துவார்கள். நீங்களும் கொல்லப்படுவீர்கள் என்று சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
(Visited 3 times, 1 visits today)