உலகம்

ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 09 சதவீதத்தால் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் இராணுவ சூழ்நிலை காரணமாக கச்சா எண்ணெயின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, பிரெண்ட் கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை நேற்று (6) முதல் 9% அதிகரித்து தற்போது 93 அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.

2 ஆண்டுகளில் எண்ணெய் விலை அதிகரித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.  கடைசியாக கச்சா எண்ணெய் விலை 2023 செப்டம்பர்-நவம்பர் மாதங்களில் அதிகரித்திருந்தது.

தற்போது மத்தியக் கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் எண்ணெய் உயர்வுக்கு பங்களித்துள்ளன. அதேநேரம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 100 டொலர்களை தாண்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!