சீனாவின் மாய உலகம்!
வடகிழக்கு சீன நகரமான ஹார்பினில் (Harbin) மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் பிரமாண்டமான விழா ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் இடம்பெறும்.
பல கலைஞர்கள் ஒன்றிணைந்து ஆண்டின் சிறந்த பனிச் சிற்பத்தை உருவாக்குவதற்காக போராடுவார்கள். இது ஏராளமான மக்களை ஈர்க்கும்.
இதுவொரு மாயாஜாலம் நிறைந்த கனவு உலகை போன்றது. இந்த விழா பிப்ரவரி நடுப்பகுதி வரை நீடிக்கும்.
இது தொடர்பான சில புகைப்படங்கள் மட்டும் தற்போது வெளியாகியுள்ளன.









