தளபதியின் மிரட்டல்… வெளிவந்தது கோட் ட்ரெய்லர்… எப்படி இருக்கு.?
விஜய் வெங்கட் பிரபு கூட்டணியை ஆவலோடு எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இன்று செம்ம விருந்து வைத்துள்ளார் தளபதி.
ஸ்பை குழுவின் லீடராக இருக்கும் விஜய் எதிர்கொள்ளும் சவால்களும் அவருடைய கடந்த காலம் தான் படத்தின் கதை. இதில் பிரசாந்த், பிரபுதேவா அவரின் டீம் நண்பர்களாக இருக்கின்றனர்.
இப்படியாக தொடங்கி மைக் மோகனின் வில்லத்தனம், விஜயின் குறும்பு என ட்ரைலர் கலக்கலாக இருக்கிறது.
அதேபோல் இதுவரை அவர் நடித்த படங்களின் பிரபலமான டயலாக்கையும் கொடுத்து வெங்கட் பிரபு கெத்து காட்டியுள்ளார். இப்படியாக வெளிவந்த ட்ரெய்லர் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.
(Visited 10 times, 1 visits today)




