பொழுதுபோக்கு

தளபதி 69 படத்தின் டெஸ்ட் லுக் முடிந்ததா?? லேட்டஸ்ட் தகவல்

தமிழ் சினிமாவில் பீக்கில் இருக்கும் நாயகனான விஜய், தனது அரசியல் பிரவேசம் காரணமாக சினிமாவில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.

தளபதி 69 தான் அவருடைய கடைசி படமாக இருக்கும் என்று அவர் வெளியிட்ட அறிிப்பில் தெரிவித்தார். அண்மையில் தளபதி 69 படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகின.

இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் உருவாகி இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்நிலையில் தளபதி 69 திரைப்படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளன. அது என்னவென்றால், இப்படத்தின் டெஸ்ட் லுக் நேற்று எடுக்கப்பட்டதாம். மேலும் இந்த படத்தின் ஷூட்டிங் வருகிற அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாம். இப்படத்தில் சமந்தா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

யடய

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content