ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!
ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல், அசாதாரமான இதயத்துடிப்பு மயக்கம் நெஞ்சுவலி ஆகியவை அவர்களுக்கு ஏற்படலாம். இதன்காரணமாக ஹீமோகுளோபின் தேவையான அளவு இருக்க வேண்டும். பொதுவாக வளர்ந்த ஆண் மகன் ஒருவருக்கு 14-15g/dl என்ற அளவிலும், பெண்களுக்கு 12-16 g/dl இருக்க வேண்டும். ஹீமோகுளோபின் அதிகம் உள்ள உணவுகள் இறைச்சி மற்றும் மீன் இறைச்சிகளிலும் மீன் வகைகளிலும் இரும்பு சத்து அதிகம் […]