உலகம்

சொந்த மக்கள் மீதே தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள ஹமாஸ் – அமெரிக்காவின் அறிக்கையால் பரபரப்பு!

  • October 19, 2025
  • 0 Comments

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ளது. இந்நிலையில் காசாவில் (Gaza) வாழும் பாலஸ்தீன மக்கள் மீது உடனடி தாக்குதல்களை நடத்த ஹமாஸ் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று அமெரிக்கா வெளியிட்ட ஓர் அறிக்கையில், பாலஸ்தீனியர்களுக்கு (Palestinians) எதிரான திட்டமிடப்பட்ட தாக்குதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடுமையாக மீறும் செயல் என்றும், மத்தியஸ்த முயற்சிகள் மூலம் அடையப்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

உலகம்

காசாவை மீள நிர்மாணிக்க பல தசாப்தங்கள் ஆகும் – யார் நிதியளிப்பார்கள்?

  • October 18, 2025
  • 0 Comments

போரினால் அழிவுற்றுள்ள  காசாவை மீளவும் கட்டியெழுப்ப பல தசாப்தங்கள் ஆகலாம் என புரூக்கிங்ஸ் (Brookings) நிறுவனத்தின் நிபுணர் ஒருவர்  சுட்டிக்காட்டியுள்ளார். போர்நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், காசா பகுதி பாலஸ்தீன மக்களுக்காக மறுவடிவமைப்பு செய்யப்பட உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டத்தின் அதிகாரி ஜாகோ சிலியர்ஸ் (Jaco Cilliers) காசா பகுதியில் இருந்து சுமார் 81,000 டன் இடிபாடுகள் ஏற்கனவே அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இருப்பினும், புனரமைப்பு எப்போது தொடங்கும், யார் இந்த முயற்சிக்கு நிதியளிப்பார்கள் என்பது தெளிவாகத் […]

உலகம்

காசாவுக்கு நேரில் சென்று நிலைமையைப் பார்வையிட தயாராகும் ட்ரம்ப்

  • October 9, 2025
  • 0 Comments

காசாவுக்கு நேரில் சென்று அங்குள்ள நிலைமைகளை பார்வையிடுவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரிசீலித்து வருகிறார். இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான காசா சமாதானத்திற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ள நிலையில் டொனால்ட் ட்ரம்ப் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார். காசாவுக்கான விஜயம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக சமாதான பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்த நாடாக செயற்படும் எகிப்திற்கு, டொனால்ட் ட்ரம்ப் முதலில் விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி, ட்ரம்ப் […]

உலகம்

முடிவுக்கு வரும் காசா போர்! ட்ரம்பின் திட்டத்தில் கையொப்பமிட்ட ஹமாஸ் – இஸ்ரேல்

  • October 9, 2025
  • 0 Comments

காசாவில் இரண்டு வருடங்களாக நீடிக்கும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமாதான உடன்படிக்கையின் கீழ் சாத்தியமாகியுள்ளது. இஸ்ரேலும் ஹமாஸும் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் உடன்பாட்டை எட்டியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். எகிப்தில் இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தையில் ட்ரம்பின் 20 அம்ச திட்டத்தின் ஆரம்ப கட்டங்கள் குறித்து இரு தரப்புக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டால், ஈரான், ஏமன் மற்றும் லெபனான் போன்ற நாடுகளை […]