உலகம்

பங்களாதேஷில் பேருந்து விபத்து : 16 பேர் பலி

  • March 26, 2026
  • 0 Comments

பங்களாதேஷில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி அருகில் உள்ள ஆற்றுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த மேலும் பலர் காணாமல் போயுள்ளதுடன், அவர்களைத் தேடும் பணிகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  

உலகம் செய்தி

மாணவர் எழுச்சிக்கு பிந்தைய முதல் தேர்தல் – பங்களாதேஷில் வாக்குப்பதிவு நிறைவு

  • February 12, 2026
  • 0 Comments

2024 ஆம் ஆண்டு மாணவர் தலைமையிலான போராட்டங்களால் 15 ஆண்டுகள் நீடித்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, பங்களாதேஷில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மக்கள் புதிய அரசாங்கத்தைத் தேர்வு செய்ய வாக்களித்ததுடன், அரசியலமைப்பில் மாற்றம் செய்யும் முன்மொழிவிற்கான வாக்கெடுப்பிலும் பங்கேற்றனர். இதற்கமைய அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் வெள்ளிக்கிழமைக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில், மாணவர் எழுச்சியிலிருந்து உருவான கட்சியுடன் கூட்டணி அமைத்த பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) மற்றும் […]

error: Content is protected !!