விளையாட்டு

இந்தியாவில் ஆட மறுக்கும் பங்களாதேஷ் அணிக்கு ICC காலக்கெடு விதிப்பு!

  • January 20, 2026
  • 0 Comments

டி-20 T-20 உலகக்கிண்ண தொடர் தொடர்பில் முடிவெடுப்பதற்காக பங்களாதேஷ் அணிக்கு நாளைவரை (21) ஐ.சி.சி. ICC காலக்கெடு வித்துள்ளது. இந்தியாவில் நடைபெறும் டி 20 உலகக் கிண்ண தொடர்பில் பங்கேற்பது குறித்து முடிவெடுப்பதற்காகவே இவ்வாறு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதிக்குள் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, தீர்மானமொன்றை எடுக்காவிடின் வேறு அணி சேர்க்கப்படும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது. டி 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 7-ம் திகதி முதல் இந்தியா மற்றும் இலங்கைஆகிய நாடுகளில் நடைபெறுகின்றது. […]

error: Content is protected !!