ஐரோப்பா

சுவிஸ் ஓய்வூதியம் மற்றும் குழந்தை கொடுப்பனவுகள் 2025 முதல் அதிகரிப்பு

2025 முதல், முதியோர் மற்றும் ஊனமுற்றோர் ஓய்வூதியம் சுவிட்சர்லாந்தில் 2.9% அதிகரிக்கும்.

அரசாங்கம் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை (Confoederatio Helvetica franc) CHF35 ல் இருந்து CHF1,260 ஆக உயர்த்துகிறது.

குழந்தை கொடுப்பனவு CHF200 இலிருந்து CHF215 ஆகவும், கல்விக்கான கொடுப்பனவு CHF250 இலிருந்து CHF268 ஆகவும் ஒரு மாதத்திற்கு உயரும்.

இது தொடர்பாக புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், முதியோர் மற்றும் ஊனமுற்றோர் ஓய்வூதியங்களை முதியோர் ஓய்வூதியச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கலப்பு குறியீட்டின்படி அரசு மாற்றி அமைத்துள்ளது.

(Visited 2 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்