சூர்யா – ஜோதிகாவின் மகள் என்ன செய்றாங்க தெரியுமா?
நடிகர் சூர்யா – ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஷுவாக நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரேயா சர்மா.
அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து கன்னடம், இந்தி மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். காயகுடு என்ற படத்தில் தன்னுடை 18 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகினார். அப்படம் ஓரளவிற்கு வரவேற்பு இருந்ததால் படிப்பிற்கு கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

தற்போது சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருகிறார். இடையில் புகைப்படங்களை பகிர்ந்து இணையத்தில் வெளியிட்டு வருவார்.
இந்நிலையில் தற்போது 27 வயதை எட்டியிருக்கும் ஸ்ரேயா சர்மா, நள்ளிரவு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ள புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.





