பொழுதுபோக்கு

இனி இவருக்கு பதில் இவர்.. எந்த கதை தெரியுமா?

சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், ‘மலர்’ சீரியலில் இருந்து ஹீரோயினாக நடித்து வரும் நடிகை ப்ரீத்தி ஷர்மா விலகி விட்டதாகவும் அவருக்கு பதில் விஜய் டிவி சீரியல் ஹீரோயின் கமிட் ஆகி உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

சன் டிவி தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் ‘மலர்’.

இந்த சீரியலில் சித்தி சீரியல் மூலம் அறிமுகமான ப்ரீத்தி ஷர்மா கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் முடிந்த பின்னர், மீண்டும் சன் டிவியில் துவங்கப்பட்ட ‘மலர்’ தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

தற்போது ஒரு சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து ப்ரீத்தி ஷர்மா விலக உள்ளதாகவும் அவருக்கு பதிலாக, விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மோதலும் காதலும்’ சீரியலில் நடித்து வந்த கதாநாயகி அஸ்வதி அஷ் நடிக்க கமிட் ஆகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் ப்ரீத்தி ஷர்மா விலக என்ன காரணம் என்பது குறித்த உறுதியான தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.

(Visited 4 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content