எரிசக்தி கட்டணங்கள் குறைக்கப்படும் – ஸ்டார்மர் உறுதி
எரிசக்தி கட்டணங்கள் அடுத்த மாதம் £100 பவுண்ட வரை குறைக்கப்படும் என பிரதமர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
எரிசக்தி கட்டணங்கள் குறைக்கப்பட்டதன் பின்னர் மூன்று மாதங்களுக்கு உச்சவிலை நிர்ணயிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை குடும்பங்களைப் பாதுகாக்கும் என்றும் பிரதமர் மேலும் கூறினார்.





