பிரபல பாடகர் திடீர் மரணம்
பழம்பெரும் சிங்கள பாடகர் சந்திர குமார கந்தனாராச்சி இன்று (26) காலை காலமானார்.
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமாகியுள்ளார்.
காலமாகும் போது அவருக்கு வயது 76 ஆகும்.

(Visited 11 times, 1 visits today)





