அஸ்வினுக்கு திருமணம்?? மணமகள் யாரா இருக்கும்?

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2ல் கலந்துகொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் தான் அஸ்வின்.
பிரபு சாலமோன் இயக்கத்தில் வெளியான செம்பி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்தனர்.
இந்நிலையில் அஸ்வின் பிரபல தயாரிப்பாளர் மகளை விரைவில் திருமணம் செய்ய போவதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
ஆனால் அந்த பெண் யார் என்ற தகவல் வெளியாகவில்லை
(Visited 26 times, 1 visits today)