சினேகன் வைத்தியசாலையில் அனுமதி..! குழந்தைகளுடன் மனைவி
பாடலாசிரியரும் நடிகருமான சினேகன் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரின் மனைவி கன்னிகா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.
சினேகன் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

மேலும், வைரல் காய்ச்சல் பரவி வருகிறது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
சினேகன் மருத்துவமனையில் இருப்பதால், கன்னிகாவும் தனது இரண்டு குழந்தைகளுடன் மருத்துவமனையிலேயே இருந்து கவனித்து வருகிறார்.






