அந்தமான் – நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் நில அதிர்வு

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை அண்மித்த பகுதியில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.
சர்வதேச புவியியல் ஆய்வு நிறுவனங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதற்கமை ரிக்ட்ர் அளவுகோலில் 5.8 மெக்னிடியுட்டாக நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் எவ்வித அனர்த்தங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 20 times, 1 visits today)