பொழுதுபோக்கு

5 நிமிஷத்துக்கு 5 கோடி?.. யார் அந்த பிரபல நடிகை தெரியுமா?

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா.

இவர் லீட் ரோலில் நடித்த யசோதா மற்றும் சாகுந்தலம் திரைப்படம் இரண்டுமே படு தோல்வியை தழுவியது.

கடைசியாக விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவந்த குஷி படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். காதல் ஆக்ஷன் கதை அம்சத்தில் உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து இருந்தனர்.

விரைவில் சமந்தா நல்ல கம்பேக் கொடுப்பார் என்பது ரசிகர்களின் எதிர்பார்பாக இருக்கிறது.

இதேவேளை, பல துன்பங்களிலிருந்து மீண்டு வந்த சமந்தாவின் பார்வை தற்போது பாலிவூட் பக்கம் போய் உள்ளது.

இதற்காக படு கிளேமராக போட்டோ சூட் நடத்தி வருகின்றமை அனைவரும் அறிந்த விடயமே.

இந்நிலையில் சமந்தா பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால். புஷ்பா படத்தில் இடம் பெற்றுள்ள “ஊ சொல்றியா மாமா” பாடலுக்கு 5 நிமிடம் நடனம் ஆடிய சமந்தாவுக்கு ரூ.5 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

(Visited 20 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!