விளையாட்டு

UEFA சூப்பர் கோப்பையை வென்ற ரியல் மாட்ரிட்

போலந்து-வார்சாவில் நடைபெற்ற UEFA சூப்பர் கோப்பை இறுதி போட்டியில் அட்லாண்டாவுக்கு எதிராக 2-0 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் UEFA சூப்பர் கோப்பையை வென்றுள்ளது.

முதல் பாதியில் இரண்டு அணிகளும் தனது அணிக்கான வெற்றிக்காக கோல்களை அடிக்க போராடி வந்தனர்.

முதலாம் பாதி முடிவில் இரண்டு அணிகளும் எவ்வித கோல்களும் இன்றி 45 நிமிடங்களை முடித்து.

இரண்டாம் பாதியில் 59வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் Valverde முதல் கோலை அடித்து UEFA சூப்பர் கோப்பை வெற்றிக்கு தனது அணியை அருகில் அழைத்து சென்றார்.

அதனை தொடர்ந்து, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மற்றும் ரியல் மாட்ரிட் அணிக்கான தனது முதலாவது ஆட்டத்தில் Mbappé 68வது நிமிடத்தில் கோல் அடித்து வெற்றியை உறுதிப்படுத்தினார்.

மேலும் தனது முதலாவது போட்டியிலேயே கோல் அடித்து கோப்பை வெல்லும் அதிர்ஷ்டசாலியாக Mbappé மாறினார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content