நடிகை ரவீனா தாஹாவின் கியூட் போட்டோ ஷூட்
விஜய் டிவியின் மௌன ராகம் 2ம் பாகத்தில் ஹீரோயினாக நடித்தவர் ரவீனா தாஹா. அவர் ஜில்லா, ராட்சசன் போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார்.
தற்போது, இவர் மிகவும் அழகிய உடையில் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ். இதோ,






