”பராசக்தி”- யின் ‘ரத்னமாலா’ பாடல் வெளியானது…
சிவகார்த்திகேயனின் 25ஆவது படமான ‘பராசக்தி’ படத்திலிருந்து 2 ஆவது பாடலான ‘ரத்னமாலா’ தற்போது வெளியாகியுள்ளது.
இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். அடுத்தாண்டு பொங்கல் விடுமுறைக்கு இப்படம் திரைக்கு வருகிறது.
சமீபத்தில் வெளியான ‘பராசக்தி’ படத்தின் ப்ரோமோ மற்றும் முதல் பாடலான ‘அடி அலையே’ ஆகியவை ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து ‘பராசக்தி’ படத்தின் 2-வது பாடலான ‘ரத்னமாலா’ தற்போது வெளியாகியுள்ளது.





