காஞ்சனா 4 -இல் இணைந்தார் ராஷ்மிகா
இந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் மற்றும் வசூல் சாதனை படைக்கும் நாயகியாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
National Crushஆக எல்லோர் மனதிலும் கொண்டாடப்படும் நடிகையாக உள்ளார், பாக்ஸ் ஆபிஸ் குயினாக இருக்கிறார்.
இவர் ரன்பீருடன் அனிமல் பார்க், புஷ்பா 3, மைசா வில், ரெயின்போ, தி கேர்ள் ஃபிரண்ட் என அடுத்தடுத்து படங்கள் நடிக்க உள்ளார்.
இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா, தமிழில் கமிட்டாகியுள்ள படம் குறித்து தகவல் வந்துள்ளது.
ராகவா லாரன்ஸ் நடிக்கும் காஞ்சனா 4 படத்தில் தான் ராஷ்மிகா நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.
30 நாள் கால்ஷிட் கொடுத்துள்ளாராம், பாண்டிச்சேரியில் அவர் இடம்பெறும் காட்சிகள் எடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.






