அமெரிக்காவில் விமான விபத்து : இருவர் பலி!

அமெரிக்காவின் நெவாடா மாகாணத்தில் உள்ள ரெனோ நகரில் விமான கண்காட்சி நடைபெற்றுள்ளது.
இதன்போது இடம்பெற்ற விபத்தில் இரு விமானிகள் உயிரிழந்துள்ளனர்.
விமான கண்காட்சியின் போது இரு விமானங்கள் தரையிறங்க முற்பட்ட சமையத்தில், விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து அந்நாட்டின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம், பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் மற்றும் உள்ளுராட்சி அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 11 times, 1 visits today)