பொழுதுபோக்கு

தூய்மை பணியாளருக்கு பாத பூஜை செய்து கௌரவித்த பார்த்திபன்!

தூய்மை பணியாளருக்கு பாதணி அணிவித்து பாத பூஜை செய்து கௌரவப்படுத்தியுள்ளார் நடிகர் பார்த்திபன் Parthiban.

குப்பையில் கிடந்த 45 பவுண் நகையை நேர்மையுடன் ஒப்படைத்த அவரின் செயலை பாராட்டியே இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக நடிகர் பார்த்திபன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“வருடத்தில் 360 நாளாவது உழைக்கும் துப்புரவு பணியாளர் திருமதி பத்மா, குப்பையில் கிடந்த நகையை உரியவரிடம் சேர்ப்பித்துள்ளார்.

அந்த ஒரு செயலின் மூலம் உலகமகா உன்னத மனுஷியாக அவதாரம் எடுத்திருக்கிறார்.” ஏன்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Dila

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!