பொழுதுபோக்கு

முகேஷ் அம்பானி வீட்டில் எதிர்பாரா மரணம்!! சோகத்தில் மூழ்கிய அம்பானி குடும்பம்…

இந்தியாவின் டாப் கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானி, எதை செய்தாலும் பிரம்மாண்டமாகத்தான் செய்வார். கடந்த ஆண்டு தன்னுடைய இளைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ர்சண்ட் திருமணத்தை பல ஆயிரக்கோடிக்கணக்கில் செலவு செய்து முடித்தார்.

இதனை தொடர்ந்து ஆனந்த் அம்பானி பல விஷயங்களை செய்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் அனைவராலும் கவனிக்கப்படும் பிரபலமாக மாறியிருக்கிறார்.

ஆனந்த் – ராதிகா திருமணத்தில் அனைவரது கவனத்தையும் அதிகம் ஈர்த்தவர் யார் என்றால் அம்பானி வீட்டு செல்லப்பிராணி ஹாப்பி தான்.

கோல்டன் ரிட்ரைவர் வகையை சேர்ந்த நாயான இது அம்பானி குடும்பத்தொல் செல்லக்குழந்தை போல் வளர்க்கப்பட்டு வந்தது.

கடந்த ஆண்டு ஆனந்த் அம்பானி திருமணத்தில் அதற்காகவே வடிவமைக்கப்பட்ட உடையணிந்து வலம் வந்தது. இந்நிலையில் ஹாப்பி உடல்நலக்குறைவு காரணமாக ஏப்ரல் 30 ஆம் தேதி உயிரிழந்துள்ளது.

ஹாப்பியின் மறைவால் அம்பானி குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஹாப்பி எங்கு செல்வதற்கும் Mercedes-Benz G400d சொகுசு காரில் தான் செல்லுமாம். அதன் விலை ரூ. 2.55 கோடியாம்.

(Visited 24 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!