இணையத்தை தெறிக்க விட்ட வேட்டையன் ரஜினியின் வேட்டை நாயகி…

மலையாள உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். தனது வயதுக்கு சம்பந்தமே இல்லாமல், அழகையும் , ஃபிட்னஸையும் பராமரித்து வருகிறார்.
நல்ல நல்ல ஹிட் படங்களை கொடுத்த இவர் பீக்கில் இருந்த போதே நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்தார், இவர்களுக்கு ஒரு மகளும் பிறந்தார். ஆனால் சில காரணங்களால் இருவரும் பிரிந்தனர்.
விவாகரத்து பெற்று தனியாக இருக்கும் மஞ்சு வாரியர் மலையாளத்தை தாண்டி தமிழில் கூட அதிக படங்கள் நடிக்க தொடங்கியுள்ளார்.
துணிவு படத்தில் மஞ்சு வாரியர் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே சற்று பிரபலமானார். இதனையடுத்து சமீபத்தில் வெளியான வேட்டையன் படத்தின்மூலம் தற்போது தமிழக ரசிகர்களின் ஃபேவரட் ஆகிவிட்டார்.
தற்போது அவர் இன்ஸ்டாவில் வெளியிட்ட படங்கள் தான் வைரலாகி வருகின்றது.
(Visited 13 times, 1 visits today)