பொழுதுபோக்கு

லிப்லாக் சீன் மட்டும் 11 முறை ரீ டேக்… பூகம்பம் வந்ததைப் போல் குலுங்கும் கேரவன்

தமிழ் சினிமாவில் செம பேமஸ் ஆன ஜில் நடிகை, ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு கிடைக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார். இவர் சமீபத்தில் பெரிய மேனேஜரின் பங்க்ஷனில் தலை காட்டினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது.

இருப்பினும் ஜில் நடிகைக்கு சினிமாவில் தொடந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருப்பதால், சமீப காலமாகவே கவர்ச்சி தூக்கலாக புகைப்படங்களை பதிவிட்டு, ஒரு சில பட வாய்ப்புகளைப் பெற்று வருகிறார். தற்போது இவர் சி கிரேட் ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்து வருகிறார்.

இப்போது ஜில் நடிகை இரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் மீசை நடிகருடன் ஒரு படத்தில் நடிக்கிறார். அதில் லிப்லாக் சீன் மட்டும் 11 முறை ரீ டேக் போய் இருக்கிறது. அது மட்டும் இன்றி 11 டேக் வாங்குவதற்கு ஹீரோவும் ஒத்துழைத்திருக்கிறார்.

இன்னொரு முறை டேக் போலாமா என்று ஆசை ஆசையாய் ஹீரோ இயக்குனரிடம் கேட்பதால் ஒரு சீன் மட்டும் நாள் கணக்கில் போய்க்கொண்டிருக்கிறது. இதனால் அந்த ஜில் நடிகைக்கும் மீசை நடிகருக்கும் நெருக்கம் அதிகரித்துவிட்டது.

ஜில் நடிகை கொடுத்த தொடர் முத்தத்தால் மீசை நடிகர் சூடேறி போனார். இப்போதெல்லாம் படப்பிடிப்பு முடிந்ததும் ஹீரோ மற்றும் ஹீரோயின் அதிக நேரம் கேரவனில் சேர்ந்து நேரத்தை செலவிடுகின்றனர். அப்போது ஹீரோயின் சிரிப்பு சத்தத்தால், பூகம்பம் வந்ததைப் போல் கேரவன் குலுங்குகிறது.

 

(Visited 17 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
Skip to content