மீண்டும் ஹாட் டொபிக்காக மாறிய ஜோவிகா
வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட்.
திரைப்படங்களை இயக்குவதில் பிசியாக இருக்கும் கோவிகா அடிக்கடி சோசியல் மீடியாபக்கமும் வந்து செல்கின்றார்.
அவருடைய புதிய போட்டோ சூட் தான் இப்போது ஹாட் நியுஸ்…






