உலகம்

போண்டி துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற கடற்கரையில் இஸ்ரேல் ஜனாதிபதி அஞ்சலி!

ஆஸ்திரேலியாவில் யூத சமூகத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்ட போண்டி கடற்கரைப் பகுதியில், இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் (Isaac Herzog) இன்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நான்கு நாள் விஜயமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள அவர், போண்டி தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

“ஒரு யூதர் காயமடைந்தால், அனைத்து யூதர்களும் தங்கள் வலியை உணர்கிறார்கள்,” என்று கூறிய அவர், துக்கமடைந்த குடும்பங்களை அரவணைத்து ஆறுதல்படுத்த” அங்கு வருகை தந்ததாக கூறினார்.

அத்துடன் இந்த விஜயத்தின்போது கான்பெர்ரா மற்றும் மெல்போர்னுக்கு செல்லும் அவர், பிரதமர் அந்தோணி அல்பானீஸை (Anthony Albanese) சந்திக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!