பொழுதுபோக்கு

காதலர் தினத்தில் புது நடிகையை கரம்பிடிக்கிறாரா தனுஷ்?

தனது முதல் மனைவியை Aishwarya Rajinikanth விவகாரத்து செய்துள்ள நடிகர் தனுஷ் Dhanush தற்போது மகன்மாருடன் வாழ்த்து வருகின்றார்.

இந்நிலையில் அவரது வாழ்க்கையில் அடுத்த கட்டம் மற்றும் புதிய இணை தொடர்பில் அவ்வப்போது பல்வேறு தகவல்கள் கசிவது வழமை.

அந்த வகையில் நடிகை மிருணாள் தாக்கூரை தனுஷ் கரம் பிடிக்கவுள்ளார் என்ற தகவல் காட்டுத் தீயாக பரவியது.

காதலர் தினத்தில் இருவரும் கரம்பிடிப்பார்கள் எவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இது அப்பட்டமான பொய்யென அறிவித்துள்ளார் நடிகை மிருணாள் தாக்கூர் mrunal thakur.

“என்னைப் பற்றியும், தனுசை பற்றியும் நீங்கள் கேட்கும் அனைத்துமே பொய். அடிப்படை ஆதாரம் இல்லாதவை.
எப்போதும் தனுஷ் எனக்கு ஒரு சகோதரர் மட்டும்தான்.” -எனக் கூறி காட்டுத் தீயை அவர் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்.

Dila

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!