நடிகை ரம்பாவின் சொத்து மதிப்பு இத்தனை மில்லியன் டொலர்களா?
1993 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை ரம்பா.
2010ம் ஆண்டு இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

ரம்பாவின் கணவர் இந்திரகுமார் மேஜிக்வுட்ஸின் சிஇஓ-வாக இருந்து வருகின்றார். இவர் இலங்கையில் பிறந்து கனடாவில் வாழ்பவர் என்றாலும் சென்னையில் இவர்களின் தொழிற்சாலை ஒன்றும் உள்ளதாம்.
இந்த நிறுவனம் சமையலறை மற்றும் படுக்கை அறை, குளியல் அறை உபகரணங்கள் தயாரித்து விற்பனை செய்வதாகும்.
தற்போது ரம்பாவின் சொத்து மதிப்பு 3 மில்லியன் டொலர் வரை இருப்பதாக கூறப்படுகின்றது.
(Visited 15 times, 1 visits today)





