இந்தியா செய்தி

சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற இந்திய வீரரின் உடல் நலம் பாதிப்பு

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துடன் முதன் முறையாகச் சுபன்ஷு சுக்லா பேசி உள்ளார்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற முதல் நாளில் தூக்கம் தூக்கமாக வந்ததாகவும், அந்தளவுக்கு உடல் சோர்வாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயணம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கான அனுபவம் என்று குறிப்பிட்ட அவர், விண்வெளி நிலையத்திற்குள் வரவும், விண்வெளியில் நடக்கவும் குழந்தை நடைப் பயில்வதுபோல் கற்றுக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி